ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் பயன்படுத்தலாம்

இந்த இயர்போனை 10 நிமிட சார்ஜ் செய்தாலே 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும் என கூறியுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது. இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது. மேலும் ரியல்மி பட்ஸ் … Continue reading ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் பயன்படுத்தலாம்